Sunday, May 11, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 5.48 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 5.48 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.48 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 54,804,194 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,81,29,282 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 24 ஆயிரத்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1,53,50,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98,810 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments