டெல்லி
டெல்லியில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முன்னர் 200 பேர் வரை பங்கேற்கலாம் என உத்தரவு இருந்த நிலையில் 50 பேராக குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.