தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நிமோனியா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் நிமோனியா பாதிப்புக்கு 5000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் நிமோனியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் குறைவாகத்தான் இருக்கும்.
இந்த ஆண்டு நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.