Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி - சுந்தர், தாக்கூர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி – சுந்தர், தாக்கூர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட் ஆனது. சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை விட 33 ரக்னள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது.

6 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் அணியை சுந்தரும், தாக்கூரும் சரிவில் இருந்து மீட்டனர். அறிமுக போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்கடன் சுந்தர் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ஷர்துல் தாக்கூர் 67 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments