Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழகத்திற்கு பேட்டரி பேருந்து வாங்கும் திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தம் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

தமிழகத்திற்கு பேட்டரி பேருந்து வாங்கும் திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தம் – போக்குவரத்துத்துறை அமைச்சர்

தமிழகத்திற்கு பேட்டரி பேருந்து வாங்கும் திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் பேட்யளித்தார்.

2021 தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்றபின் பேட்டரி பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments