சென்னை
ஆஸ்திரேலியாவில் இருந்து சேலம் வரும் கிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளதால் கிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க ஊர் மக்கள் திட்டமிட்ட நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.