Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை - என்எல்சி நிறுவனம் விளக்கம்

பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை – என்எல்சி நிறுவனம் விளக்கம்

பொறியாளர் தேர்வுக்கு 1.11 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 59,545 பேர் தேர்வில் பங்கேற்றனர்

தேர்வை வெளிப்படையாக நடத்தியதுடன், தேர்வு முழுவதும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments