இலங்கை
கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள அல்டெயார் (Altair) அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.
68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் அல்டெயார் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் 230 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன.