Friday, December 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுகொரோனா பரவல் காரணமாக 2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக 2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக 2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் 2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும், போட்டி அட்டவணையை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாலும் 2023ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments