Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுஇங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணைகளுக்கு கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணைகளுக்கு கொரோனா தடுப்பூசி

மும்பை

டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி-20 ஆகிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

2-வது தடுப்பூசி டோஸை இங்கிலாந்தில் இந்திய வீராங்கனைகள் போட்டுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments