கொரோனா காலத்தில் டெல்லியில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது சரியே என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது சரியே, காற்று மாசு குறைவாக இருந்தால் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.