தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்தினார்.
வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.
பார் போற்றும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டமன்றத்துக்கு உண்டு.
தமிழ்நாடு தீர்மானம், இருமொழிக் கொள்கை என முக்கிய தீர்மானங்களை நினைவூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.