சென்னை
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியின் 2-ம் தவணையும் வழங்கப்படும் எனவும் கூறினார்.