இந்தியாவிலேயே முதல் முறையாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “மக்களை தேடி மருத்துவம்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம். மருத்துவமனைகளை மக்கள் தேடி வரும் சூழலை மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.