பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,306,932 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 20,34,03,959 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18,27,02,396 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 98,898 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.