Friday, December 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுபனை ஓலையில் இந்திய தேசியக்கொடி

பனை ஓலையில் இந்திய தேசியக்கொடி

சென்னை

சோராஞ்சேரி பூந்தமல்லி ஃபார்ம்ஸ் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் பனைமர பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்கொடி என்பவரால் உருவாக்கப்பட்ட, உலகின் முதல் பனையோலை இந்திய தேசியக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் நடும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினர்களான முன்னாள் டிஜிபி திரு.பாலச்சந்திரன் ஐபிஎஸ், தேசியகொடியை ஏற்றி வைத்தார். சுதேசி இயக்க தலைவர் திரு.குமரி நம்பி உலகின் முதற் பனையோலை தேசிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

லிங்கன் புக் ஆப்ஃ ரெக்காட்ஸ், தன்னிச்சை தன்னார்வலர்கள் குழு, யுவாதி விகாஸ் அறக்கட்டளையினர், கோமாதா சேவா சமீதி, பனையாழி, அறப்பயிர் இயக்கத்தினர் என பல்லேறு அமைப்பினர்கள் இணை ஒருங்கிணைப்பாளர்களாக பங்கு பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments