ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்று கருத்து கூறியுள்ளது உயர்ந்நீதிமன்ற மதுரை கிளை.
தனது கடிதத்திற்கு ஒன்றிய அரசு இந்தியில் பதிலளித்ததாக கூறி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.