குழந்தைகள் பாதுகாப்பான முறையில் “இன்டர்நெட்” வசதியை பயன்படுத்துவது தொடர்பான வசதியை, தமிழ் உட்பட எட்டு மொழிகளில் வழங்க இணையதள தேடு இயந்திரமான, “கூகுள்” திட்டமிட்டுள்ளது.
இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவையான தகவல்களை கூகுள் இணையதளத்தில் தேடுகின்றனர்.