ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க பாதுகாப்பு படை ட்ரோன் தாக்குதலை தொடங்கியது.
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்த நிலையில் ஆப்கனில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.