Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்ஆப்கனில் ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்கா தாக்குதல்.

ஆப்கனில் ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்கா தாக்குதல்.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க பாதுகாப்பு படை ட்ரோன் தாக்குதலை தொடங்கியது.

காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்த நிலையில் ஆப்கனில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments