புதுவை
கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்துமாறு புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்த தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.