Saturday, December 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வானது ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750ல் இருந்து ரூ.13,250ஆக உயர்த்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments