Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாவிஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது - எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது – எஸ்.ஏ.சந்திரசேகர்

தனது பெயரை பயன்படுத்தி தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறி தனது தந்தையின் மீதும்,தாய் சோபா மீதும் விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழுவில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments