போர் பதற்றம் தொடங்கியபோதே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. “ஆப்ரேஷன் கங்கா” திட்டத்தின் கீழ் 90 விமானங்கள் இயக்கப்பட்டன. இந்தியர்களை மீட்கும் பணியில் 14 போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன
பிரதமர் மோடியின் தலையீட்டின் காரணமாகவே மாணவர்களை மீட்பது சாத்தியமானது. இந்தியர்கள் மட்டுமன்றி, பிற வெளிநாட்டினரையும் உக்ரைனில் இருந்து மீட்டுள்ளோம்
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜெய்சங்கர் பேச்சு.