அமெரிக்காவின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் தலைமை நிதி அதிகாரியாக வினய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் வேலை வாய்ப்பு ஆணையத்தில் ஆணையராகக் கல்பனா கொட்டகல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவரும் இந்திய வம்சாவளியினர்.
துணை அதிபராக கமலா ஹாரிஸ் இருக்கும் நிலையில், மேலும் இரு இந்திய வம்சாவளியினர் உயர் பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.