பிரான்ஸ் அதிபர் பதவிக்கு 2 சுற்று தேர்தல் நடைபெறும்.
முதல் சுற்று அதிபர் தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. நேற்று (ஏப்ரல் 24) 2வது சுற்று தேர்தல் நடந்து முடிந்தது.
வாக்கு எண்ணிக்கையில் மேக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 41.8 சதவீதம் வாக்குகள் பெற்றார்.