Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாநடிகர் விவேக் பெயரில் சாலை - அவர் மனைவி வேண்டுகோள்

நடிகர் விவேக் பெயரில் சாலை – அவர் மனைவி வேண்டுகோள்

மறைந்த திரைப்பட நடிகர் விவேக் அவர்களின் மனைவி அருட்செல்வி இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பில் நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்தார்.

- Advertisment -

Most Popular

Recent Comments