பொதுப்பணித்துறை சார்பில் மாதம் தோறும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது.
ஏப்ரல் மாத கணக்குப்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 0.55 மீட்டர் சரிந்துள்ளது.
தஞ்சை, நாகை, அரியலுார், ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சிறிதளவு சரிவு கண்டறியப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.