கடுமையான கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்ட 50 முதல் 70 வயதிற்குட்பட்டவர்களின் அறிவுத் திறனை லண்டன் விஞ்ஞானிகள் பரிசோதித்தனர்.
உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று திரும்பிய 46 நபர்களிடம் செய்யப்பட்ட ஆய்வின் மூலம், 50 முதல் 70 வயதினருக்கு அறிவுத்திறன் இழப்பின் அளவு ஐ.க்யூ அளவில் 10 புள்ளிகள் அளவுக்கு இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.