Wednesday, November 13, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைஇலங்கை அதிபர் மாளிகையில் குவிந்த குப்பைகள்

இலங்கை அதிபர் மாளிகையில் குவிந்த குப்பைகள்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஜூலை 9ம் தேதி அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் உபயோகித்தது போக மீதமுள்ள பொருட்கள், குப்பைகள், ஆகியவை மலைபோல் திரண்டன.

அவற்றை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இளைஞர்கள், பெண்கள் ஒன்றாக சேர்ந்து, திரட்டி மூட்டைகளாக கட்டி வைத்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments