ஹாலிவுட்டில் டி.சி காமிக் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் எஸ்ரா மில்லர் தனக்கு ஏற்பட்டுள்ள “சிக்கலான மனநலப் பிரச்சனைகளுக்காக மருத்துவரை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
29 வயதான எஸ்ரா மில்லர், சமீபத்தில் மனநலக்கோளாறு காரணமாக அமெரிக்காவின் வெர்மாண்ட் மாகாணத்தில் வீடு புகுந்து திருடியதாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.