Wednesday, November 13, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய XC40 - வால்வோ கார்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய XC40 – வால்வோ கார்

வால்வோ கார் இந்தியா நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் புதிய 2023 வால்வோ XC40 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது.

மேலும் முன்பதிவு செய்த இரண்டு மாதங்களில் கார் டெலிவரி செய்யப்பட்டு விடும் என வால்வோ இந்தியா நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments