பாங்காக்கிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவா் கொண்டுவந்த பிளாஸ்டிக் கூடைக்குள் 2 அரிய வகை ஆப்பரிக்க குரங்கு குட்டிகள் மயங்கிய நிலையில் இருந்தன. அவற்றை வெளியே எடுத்த சிறிது நேரத்தில் குரங்கு குட்டிகள் உயிரிழந்தன.
இதையடுத்து கடத்தல் நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.