இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில், இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் பாண்டியா காட்டிய அதிரடியால் இந்தியா வெற்றி வாகை சூடியது.
இந்நிலையில் முன்னாள் வீரர் கபில் தேவ், “இந்தப் போட்டியில் வென்றது இந்தியாவோ, பாகிஸ்தானோ இல்லை கிரிக்கெட்தான். வெற்றி பெறும் அணி மகிழ்ச்சியடைந்தால் தோல்வியடையும் அணி அடுத்த முறை மீண்டும் முயற்சிக்க வேண்டும்” என்றார்.