Tuesday, February 24, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமுலாயம்சிங் யாதவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

முலாயம்சிங் யாதவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

லக்னோ

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐசியூவில் உயிர்காக்கும் மருந்துகளுடன் முலாயம் சிங்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments