Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுமகளிர் ஆசியக்கோப்பை - மலேசியாவை 41 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்

மகளிர் ஆசியக்கோப்பை – மலேசியாவை 41 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்

மகளிர் ஆசியக்கோப்பை போட்டித்தொடரின் இன்றைய ஆட்டத்தில் (அக்டோபர் 6), வங்கதேசம் அணியும் மலேசிய அணியும் மோதின. முதலில் ஆடிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய மலேசியாவை 41 ரன்களில் சுருட்டி வீசியது வங்கதேச அணி. 5 வீராங்கணைகள் டக் அவுட் ஆகினர். மற்ற வீரங்கணைகள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments