Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் பலி

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் பலி

மெக்சிகோவின் அபாசியோ எல் ஆல்டோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு உள்ள மதுபான விடுதிக்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்த கொடூர தாக்குதலில் 5 ஆண்களும் 4 பெண்களும் கொல்லப்பட்டனர். 2 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்த பெண்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments