Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாவிழிப்புணர்வு குறும்படம் - வீடு வீடாக குப்பை சேகரிக்கும் நடிகர் யோகி பாபு

விழிப்புணர்வு குறும்படம் – வீடு வீடாக குப்பை சேகரிக்கும் நடிகர் யோகி பாபு

சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக, நடிகர் யோகி பாபுவை தூய்மைப் பணியாளராக நடிக்க வைத்து குறும்படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது.

இதில், தூய்மைப் பணியாளர் உடையணிந்த யோகி பாபு, வீடு, வீடாக சென்று குப்பைகளை பெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments