Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கடற்கரை ரோந்து வாகனங்கள், காவல்துறை பயன்பாட்டிற்கான வாகனங்களை முதலமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கடற்கரை ரோந்து வாகனங்கள், காவல்துறை பயன்பாட்டிற்கான வாகனங்களை முதலமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில், 4 கடற்கரை ரோந்து வாகனங்கள், காவல்துறை பயன்பாட்டிற்கான 10 மீட்பு இழுவை வாகனங்கள் ஆகியவற்றை முதலமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

- Advertisment -

Most Popular

Recent Comments