பொருளாதார மந்த நிலையை கருத்தில்கொண்டு, செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களுக்கு வழங்கி வந்த போக்குவரத்து, மசாஜ், கபே, உள்ளிட்ட |பல்வேறு சேவைகளை கைவிட கூகுள் நிறுவனம் முடிவு.
அலுவலகங்களில் இனி ஸ்டேபிளர், செலோடேப்கள் கூட வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.