செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆனால் வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
தமிழுக்கு சுண்ணாம்பு, சமஸ்கிருதத்துக்கு வெண்ணெய் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.