ருமேனியாவில் நடக்கும் சர்வதேச வலுதூக்கும் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவர் மற்றும் மாணவி சாதனை படைத்துள்ளனர்.
வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ள +2 மாணவரான தினேஷ் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
அதேபோல கல்லூரி மாணவி ஜீவிதா வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய சர்வதேச அளவிலான வலுதூக்கும் போட்டி செப்.3ஆம் தேதி வரை நடக்க உள்ளது.