நிதிப் பற்றாக்குறையால் 100 நாள் வேலை திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் எதிர்ப்புகள் எழுந்தன. 2022-23-ம் நிதியாண்டில் ரூ.89,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2023-24ம் நிதி ஆண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியது. 100 நாள் வேலை திட்டத்துக்கு தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.