Thursday, January 2, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ₹20 லட்சம் வைப்புதொகை கட்ட வேண்டும் - உயர்நீதிமன்றம்

ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ₹20 லட்சம் வைப்புதொகை கட்ட வேண்டும் – உயர்நீதிமன்றம்

ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ₹20 லட்சம் வைப்புதொகை கட்ட வேண்டும் என ஜெயப்பிரதா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில் உத்தரவு.

- Advertisment -

Most Popular

Recent Comments