Wednesday, September 11, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாககன்யான் திட்டத்தின் மாதிரி கலனை கப்பலில் சென்று மீட்ட கடற்படையினர்

ககன்யான் திட்டத்தின் மாதிரி கலனை கப்பலில் சென்று மீட்ட கடற்படையினர்

டிவி-டி1 ராக்கெட் மூலம் ககன்யான் மாதிரி கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட்டில் இருந்து பிரிந்த மாதிரி கலன் வங்கக்கடலில் பாராசூட் மூலம் இறக்கப்பட்டது.

கடலில் இறக்கப்பட்ட மாதிரி கலனை கப்பலில் சென்று கடற்படையினர் மீட்டனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments