Sunday, May 18, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஜெய்ப்பூரில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 75 புலிகளில் 25 புலிகள் காணவில்லை

ஜெய்ப்பூரில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 75 புலிகளில் 25 புலிகள் காணவில்லை

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 75 புலிகளில் 25 புலிகள் காணவில்லை என தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் அறிவிப்பால் அதிர்ச்சி

ஒரு வருடத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான புலிகள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு முன் 2019 முதல் 2022 வரை 13 புலிகள் காணாமல் போயுள்ளன.

- Advertisment -

Most Popular

Recent Comments