விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கத என்ற பாடல் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இந்தப் பாடலை பாடிய நபர் யார் என்றும் ரசிகர்களுக்கு படக்குழு கேள்வியை எழுப்பியுள்ளது.