Sunday, January 5, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,067 பேர் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,067 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,58,371-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,55,252-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,05,61,608-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,067 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,087 பேர் குணமடைந்துள்ளதாகவும், 94 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments