Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கல்லூரி மாணவி திஷா ரவியை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது - கமல்ஹாசன்

கல்லூரி மாணவி திஷா ரவியை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது – கமல்ஹாசன்

பொதுநலனுக்கு போராடும்போதெல்லாம் தேச துரோகத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் கால அடாவடி. அது இன்னும் தொடர்வது அவமானம்.

மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments