கங்கை நதியில் ஏராளமான சடலங்கள் மிதந்தநிலையில், ஆற்றின் கரையோரம் சடலங்கள் புதைக்கப்பட்டதும் கண்டுபிடிப்பு
கங்கை நதியில் ஏராளமான சடலங்கள் மிதந்தநிலையில் ஆற்றின் கரையோரம் சடலங்கள் புதைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
பீகாரில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் கங்கை நதியில் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், உ.பி.யின் உன்னாவில் உள்ள கங்கையாற்றின் கரையோரம் எந்த தகவலும் தெரிவிக்காமல் சடலங்களை புதைத்துள்ளார்.